குவைத் PACI கேள்விகளை பெறுவதற்கு வாட்ஸ்அப் சேவை அறிமுகம்..!!

PACI introduce WhatsApp service. (image credit : IIK)

குவைத்தில் PACI தற்போது வாட்ஸ்அப் மூலம் கேள்விகளை பெறம் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : குவைத் பல்கலைக்கழகம் 2019-2020 கல்வியாண்டை ஆன்லைனில் மீண்டும் தொடங்குவதற்கான தேதி அறிவிப்பு..!!

குவைத் சிவில் தகவலுக்கான பொது அதிகாரசபை (PACI) அதன் அனைத்து பரிவர்த்தனை தொடர்பான அனைத்து கேள்விகளையும் வாட்ஸ்அப் வழியாக பெரும் வசதியை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தின் அமீருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது..!!

PACI-ன் வாட்ஸ்அப் எண் 97361287, இந்த எண்ணிற்கு தங்களது கேள்விகளை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms