குவைத்தில் உணவகங்கள் மற்றும் உணவு விற்பனை நிலையங்களின் திறப்பு நேரங்களில் மாற்றம்..!!

Opening hours of restaurants and food outlets changed. (photo : IIK)

குவைத்தில் மாற்றப்பட்ட பகுதி ஊரடங்கு நேரங்களை பிரதிபலிக்கும் வகையில் உணவகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவு விற்பனை நிலையங்களின் விநியோக நேரங்களை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய முடிவின்படி, உணவகம், கஃபேக்கள் மற்றும் உணவு விற்பனை நிலையங்கள் காலை 6:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடைகளுக்குள் பொதுமக்களைப் அனுமதிப்பதற்கான தடை தொடர்ந்து இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08