குவைத்தில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள மளிகை கடைகளின் நேரங்கள் மாற்றம்..!!

New timings for grocery stores in residential areas in kuwait. (photo : kwt today)

குவைத்தில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள மளிகை கடைகளின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாக முடிவு எண் 811/2020இன்படி குவைத் நகராட்சி மளிகைப் பொருட்களின் பணி நேர அட்டவணையை மாற்றியுள்ளது.

மேலும், புதிய பணி நேரம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணிவது மற்றும் பிற சுகாதாரத் தேவைகளைப் பயன்படுத்துவது போன்றவற்றை தொழிலாளர்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.