COVID-19 (ஜூலை 31); குவைத்தில் கொரோனா வைரஸிலிருந்து மேலும் 602 நபர்கள் குணம்..!!

covid-19; new 602 cases recovered in kuwait. (photo ; The statesman)

கொரோனா வைரஸிலிருந்து மேலும் 602 நபர்கள் குணமடைந்துள்ளதாக குவைத் சுகாதார அமைச்சர் ஷேக் Dr. பாஸல் அல்-சபா அவர்கள் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : இந்தியா உட்பட ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு குவைத் வருவதற்கு தடை..!!

தற்போது, குவைத்தில் மொத்தமாக கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 57,932ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இரண்டு நாட்களுக்குள் அவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடுதிரும்புவார்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : குவைத் சர்வதேச விமான நிலையத்தில் வணிக விமானங்களுக்கான வழிமுறைகளை DGCA வெளியீடு..!!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையான கையுறை அணிதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு சுகாதார அமைச்சகம் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்திற்கான புதிய இந்திய தூதராக சி.பி.ஜார்ஜ் ஆகஸ்ட் 2 அன்று பொறுப்பேற்பு..!!

 

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms