குவைத்தில் ஐந்தாவது ரிங் (Fifth Ring) சாலையில் புதிய பாலம் திறப்பு..!!

New bridge opened on the 'Fifth Ring' road. (photo : IIK)

குவைத்தில் ஐந்தாவது ரிங் சாலையில் அல்-அண்டலஸ் பகுதிக்கு எதிரே இரு திசைகளிலும் (salmiyaமற்றும் Kairouan) புதிய பாலம் திறக்கப்படுவதாக போக்குவரத்து பொது நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், அந்த பாலத்தின் மொத்த நீளம் 3 கி.மீ மற்றும் 10 பாதைகளுடன் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பாலம் அமைக்கும் திட்டம், ரிங் சாலையை மேம்படுத்தும் திட்டத்திற்குள் வருவதாக போக்குவரத்து பொது நிருவாகம் தெரிவித்துள்ளது.