குவைத்தின் அவென்யூஸ் மாலுக்குள் உள்ள சில கடைகள் தற்காலிகமாக மூடல்..!!

Municipality temporarily closes shops in Avenues Mall to control the crowd. (photo : IIK)

குவைத் அரசு நேற்று (ஜூன் ) அவென்யூஸ் மாலுக்குள் உள்ள பல கடைகளை தற்காலிகமாக மூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்ராய் அரபு நாளிதழின் படி, நகராட்சி குழு சில கடைகளின் நுழைவாயிலுக்கு முன்பாக கூட்டம் அதிகாமாக வருவதாக புகார்களைப் பெற்ற பின்னர், இந்த குழு ஆய்வு செய்தது.

அவென்யூஸ் மாலின் நிர்வாகத்துடன் ஒத்துழைப்புடன் நகராட்சி, சில கடைகளை தற்காலிகமாக மூடுவதாக தீர்மானித்துள்ளது.

மேலும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை மீறினால் குறுகிய காலத்திற்கு வாயில்கள் மூடப்படும் என்று எச்சரித்துள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=௦