குவைத் வரும் அனைத்து பயணிகளுக்கும் கட்டாய PCR சோதனை

Mandatory PCR test Kuwait
Mandatory PCR test in Kuwait (Photo: AP)

குவைத் விமான நிலையத்தை மீண்டும் திறந்ததை அடுத்து அதன் விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது.

குவைத்துக்குள் வரும் அனைத்து பயணிகளுக்கும் விமான நிலையத்தில் PCR என்னும் கொரோனா வைரஸ் சோதனை எடுக்க வேண்டும்.

குவைத்தில் மொபைல் தடுப்பூசி பிரிவுகள் அறிமுகம்

குவைத்துக்குள் நுழையும் அனைத்து பயணிகளிடையே புதிய COVID-19 தொற்றுநோய் பாதிப்புகள் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்ய இந்த சோதனை மேற்கொள்ளப்படுவதாக Al Rai தெரிவித்துள்ளது.

நேற்று திங்கள் நிலவரப்படி, குவைத்தில் புதிய கோவிட் தொற்று பாதிப்புகள் எதும் பதிவாகவில்லை.

பிரிட்டன் முழுவதும் பரவி வரும் புதியவகை COVID-19 குறித்த கவலை அதிகரித்து வரும் நிலையில், ஜனவரி 6ஆம் தேதி முதல் பிரிட்டனிலில் இருந்து வரும் மற்றும் செல்லும் அனைத்து வணிக விமானங்களையும் தடை செய்ய குவைத் முடிவு செய்துள்ளது

குவைத் நெடுஞ்சாலையில் இந்தியப் பெண் இறந்த நிலையில் கண்டெடுப்பு!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter