குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை சந்தோசமாக வைத்திருந்ததற்காக குவைத்திற்கு “கோல்டன் க்ளோவர்” விருது..!!

Kuwait’s efforts in making its citizens and expats ‘happy’ win praise
Kuwait’s efforts in making its citizens and expats ‘happy’ win praise. (Image Credit : Times Kuwait)

World League for the Right to Happiness வழங்கும் வருடாந்திர விருது வழங்கும் விழாவில் “கோல்டன் க்ளோவர்” விருதை குவைத் வென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த “கோல்டன் க்ளோவர்” விருது பொதுவாக குடியிருப்பாளர்களையும் குறிப்பாக அவர்களின் குடிமக்களையும் சந்தோஷமாக வைத்திருக்கும் நாடுகளின் முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19 க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்ட ஜப்பானிய மருத்துவம் குவைத்தில் வெற்றி..!!

குவைத்துக்கு இந்த விருதை வழங்குவதற்கான முடிவின் காரணங்களின் பின்னணியில், லீக் பல கருத்தாய்வுகளை தெரிவித்தது, அவற்றுள் குவைத் இலவச சுகாதார பராமரிப்பு மற்றும் சிறந்த கல்வி, பிற பொது சேவைகளுக்காக வழங்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதிலும், பாராளுமன்ற மற்றும் நகராட்சி தேர்தல்களில் போட்டியிடுவதிலும் போன்ற காரணிகளைக் குறிப்பிட்டு இந்த முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத் மனிதவள ஆணையம் 60 வயதுக்கு மேற்பட்ட 68,318 வெளிநாட்டினரின் பட்டியலைத் தயாரித்துள்ளது..!!

இந்த விருதை குவைத் UNESCO தூதர் அதன் அல் முல்லா அவர்கள் செப்டம்பர் 21 ஆம் தேதி பிரெஞ்சு தலைநகரான பாரிஸில் அமைந்துள்ள அமைப்பின் தலைமையகத்தில் வைத்து வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு குவைத் மகிழ்ச்சிக்கான உரிமைக்கு அதன் சொந்த வரையறையைக் கொண்டுள்ளது, இது இரண்டு முக்கிய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது. முதலாவதாக, பாலினம், இனம், சிறப்புத் தேவைகள் மற்றும் சமூக அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் சமத்துவம் என்ற கருத்து. இரண்டாவது அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் உள்கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்வதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அரபு நாடுகளின் சாலை தரப் பட்டியலில் குவைத் 6 வது இடத்திற்கு முன்னேற்றம்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms3