குவைத்தில் தேசிய தின விழா கோலாகல துவக்கம்..!!

kuwaitis celebrates their national day. (image credit : KTP FB page )

குவைத்தில் இந்த வருடத்தின் தேசிய தின கொண்டாட்டங்கள் கோலகலமாக துவங்கியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 25 ஆம் தேதி, குவைத் தனது தேசிய தினத்தை இளவரசர் அப்துல்லா அல்-சலீம் அல்-சபா அவர்கள் 1950-ல் அரியணையில் ஏறியதும் மற்றும் அவர் 1965-ல் இறந்த தினத்தையும் குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.

இளவரசர் அப்துல்லா அல்-சலீம் அல்-சபா அவர்கள் குவைத்தின் மிகவும் மதிக்கப்படும் தலைவர் ஆவார் , நாட்டின் சுதந்திரத்தை அடைய உதவியது அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்பாகவும். இதனால்தான் பிப்ரவரி 25 ஆம் தேதி குவைத் மக்கள் தேசத்தின் ஒரு முக்கியமான நாளாக கருதுகின்றனர்.

புகைப்படங்கள் இணைப்பு :

image credit : KTP FB page
image credit : KTP FB page
image credit : KTP FB page
image credit : KTP FB page
image credit : KTP FB page
image credit : KTP FB page
image credit : KTP FB page
image credit : KTP FB page
image credit : KTP FB page
image credit : KTP FB page