ஆண்டின் சர்வதேச முஸ்லிம் என்ற விருதை வென்ற குவைத் பெண்மணி!

Kuwaiti woman wins Int’l Muslim of the Year Award
Kuwaiti woman wins International Muslim of the Year Award (PHOTO: Kuwait Times)

கடந்த 2020ஆம் ஆண்டுக்கான சர்வதேச முஸ்லீம் விருதை டாக்டர் பஷாயர் யூசெப் அப்துல் அஜிஸ் அல்-மஜீத் (Dr Bashayer Yousef Abdulaziz Al-Majed) பெற்றார்.

இந்த விருதை வருடாந்திர பிரிட்டிஷ் முஸ்லீம் விருது வழங்கும் விழாவில் அவர் பெற்றார்.

வீட்டு பணியாளர்களை வேலைக்கு எடுக்கும் கட்டணம் 50 சதவீதம் அதிகரிக்கும்!

இந்த விருது பொருளாதாரம், சட்டம், மருத்துவம் மற்றும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கியது.

பிரிட்டனில் கலாச்சார மற்றும் சமூக பங்களிப்புகளின் விளைவாக இந்த விருது டாக்டர் மஜீத்துக்கு வழங்கப்பட்டது.

குவைத் அரசு சேவைகளில் புதிய கட்டணங்கள் அறிமுகம்!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter