குவைத்தில் குளிர்காலம் வரவுள்ளதால் கொரோனா தொற்று குறித்து எச்சரிக்கை…!!

Kuwait Winter COVID-19
Photo Credit : IIK

குவைத்தின் தலைமை அரண்மனையில் (அக்டோபர் 19) திங்கட்கிழமை வாரந்தோறும் உள்ள அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் குளிர்காலம் வருவதால் கொரோனா தொற்றிலிருந்து குடிமக்கள் மற்றும் குடியிருப்பாலர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

ஏனென்றால், குளிர்காலத்தில் வரும் நோய் கொரோனா தொற்று போல் இருப்பதால் இந்த எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் முன்னேற்றங்கள் குறித்து சுகாதார அமைச்சர் ஷேக் டாக்டர். பாசல் அல்-சபா தெரிவித்துள்ளார்.

இந்த கொரோனா தொற்றால் உலக மக்களில் 1.116 மில்லியன் இறந்துள்ளனர் என்றும் 40 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன ர் என்று டாக்டர். பாசல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

இந்நிலையில், குளிர்காலம் நெருங்கி வருவதால் கொரோனா தொற்றிலிருந்து முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அமைச்சரவை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் சமூக விலகலை கடைபிடிக்கவும் மற்றும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter