இன்றைய வானிலை குறித்து குவைத் வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை…

Kuwait weather update
Photo Credit : Arab Times

குவைத் வானிலை ஆய்வு மையம் இன்றைய (நவம்பர் 18) வானிலை நிலவரம் குறித்து தெரிவித்துள்ளது.

குவைத் வானிலை ஆய்வு மையம் இன்று புதன்கிழமை வானிலை குறித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!

அந்த அறிக்கையில், மிதமான வானிலை நிலவும் எனவும், வடமேற்கில் இருந்து பகல் நேரங்களில் மிதமான காற்று 10 முதல் 35 கிமீ வேகத்தில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், இரவு நேரங்களை பொறுத்தவரை குளிர்ந்த காலநிலை நிலவும் என்று எதிர்பார்க்கபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமேற்கு திசையில் இருந்து மிதமான காற்று மணிக்கு 08 முதல் 30 கிமீ வரையிலான வேகத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை பொறுத்தவரை, நாட்டின் இடங்களுக்கு ஏற்ப பகலில் எதிர்பார்க்கப்படும்.

மேலும், வெப்பநிலை அதிகபட்சமாக 26 டிகிரி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இரவில் 17 டிகிரியாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களுக்கு உடனடியாக கைது..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter