குவைத்தின் இன்றைய வானிலை – வானிலை ஆய்வு மையம்!

Kuwait weather
(Photo: Reddit website)

இன்று (ஜன. 2) பகல் வேளையில் மிதமான வானிலை நிலவும் என்றும், அதே போல காற்று மணிக்கு சுமார் 08-20 கிமீ வேகத்தில் வீசக் கூடும் என்றும் குவைத் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

குவைத்துக்கு 4 பில்லியன் டாலர் மதிப்பிலான ஹெலிகாப்டர்கள் விற்பனை – அமெரிக்க ஒப்புதல்

மேலும், அதிகபட்சமாக வெப்பநிலை 21 டிகிரி செல்ஸியசில் இருந்து இரவு நேரங்களில் 11 டிகிரி செல்சியஸ் வரை குறைய கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் பொறுத்தவரை சில பகுதிகளில் மூடுபனி உருவாகும், மேலும் காற்று 08- 22 கிமீ வேகத்தில் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter