கொரோனா வைரஸின் எதிரொலி; குவைத் மக்களை வீட்டிற்குள் இருக்குமாறு வலியுறுத்தல்..!!

kuwait urges people to stay in indoors. (photo : Arab Times)

தகவல் அமைச்சகம் அனைத்து மக்களையும் வீட்டிலேயே இருக்கவும் மற்றும் அத்தியாவசிய பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளது.

நெரிசலான இடங்களுக்கு செல்லவேண்டாம் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை பின்பற்றுமாறு அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

குவைத்தில் தற்போது மொத்தமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

source : Arab Times