குவைத்திலிருந்து இந்தியாவிற்கு வரவிற்கும் நாட்களில் உள்ள ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமானங்களின் அட்டவணை..!!

kuwait to india upcoming flighst.
kuwait to india upcoming flighst. (images credit : IIK)

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் மீட்பதற்காக வந்தே பாரத் திட்டம் தொடங்கப்பட்டது, அதன் ஐந்தாம் கட்டத்தில் குவைத்திலிருந்து இந்தியாவிற்கு வரவிற்கும் நாட்களில் உள்ள விமானங்களின் பட்டியல் :

இதையும் படிங்க : குவைத்தில் அரசுத் துறையில் உள்ள வெளிநாட்டினர்களின் 1,183 வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் முடக்கம்..!!

இண்டிகோ விமான நிறுவனத்தின் அட்டவணை :

24-Aug-20 – 15:25 – 6E8735 – சென்னை

26-Aug-20 – 15:25 – 6E8735 – சென்னை

27-Aug-20 – 15:25 – 6E8735 – சென்னை

28-Aug-20 – 15:25 – 6E8735 – சென்னை

30-Aug-20 – 15:25 – 6E8735 – சென்னை

இதையும் படிங்க : குவைத்தில் பேமிலி விசாவை தனியார் துறைக்கு மாற்றுவதற்கு தடை; வெளிநாட்டவர்கள் வருத்தம்..!!

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் அட்டவணை :

24-Aug-20 – 20:25 – சென்னை – AI 1966

27-Aug-20 – 20:25 – சென்னை – AI 1966

28-Aug-20 – 20:25 – சென்னை – AI 1966

30-Aug-20 – 20:25 – சென்னை – AI 1966

31-Aug-20 – 20:25 – சென்னை – AI 1966

இது தவிர, இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு பல chatered விமானங்களும் இயக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்திற்கு உள்வரும் பயணிகளுக்கான PCR சோதனை சான்றிதழின் செல்லுபடியாகும் காலம் அதிகரிப்பு..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms