கொரோனா வைரஸ் அச்சம்; முக்கிய இரு நாடுகளின் அனைத்து விமானங்களையும் நிறுத்திய குவைத்..!

Kuwait suspends all flights with Singapore, Japan over virus fears
Kuwait's civil aviation authority announced on Tuesday (Feb 25) it had suspended all flights with Singapore and Japan (PHOTO: REUTERS)

கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக குவைத் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுடனான அனைத்து விமானங்களையும் நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது என்று மாநில செய்தி நிறுவனம் Kuna தெரிவித்துள்ளது.

குவைத் சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களின்படி இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தென் கொரியா, தாய்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு செல்லும் அனைத்து விமானங்களையும் குவைத் நிறுத்தம்..!!

கொரோனா வைரஸ் (COVID-19) பரவிவரும் காரணத்தால் தென் கொரியா, தாய்லாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் கடந்த திங்கள்கிழமை சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.