GCC குளிர்கால விளையாட்டு போட்டியை குவைத் தலைமையேற்று நடத்த முடிவு..!!

Kuwait set to host GCC Winter Games HQ – official
Kuwait set to host GCC Winter Games HQ – official (PHOTO: Arab Times)

வளைகுடா ஒத்துழைப்பு சபை (GCC) நடத்தும் குளிர்கால விளையாட்டு போட்டியை குவைத் தலைமையேற்று நடத்தவுள்ளதாக செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

GCC குளிர்கால விளையாட்டு அமைப்புக் குழுவின் உறுப்பினர்கள் இந்த குளிர்கால விளையாட்டு போட்டிகளை நடத்த குவைத்தை ஆதரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத் மக்கள் மற்றும் அவர்களது வீட்டுத் தொழிலாளர்கள் தடைசெய்யப்பட்ட 31 நாடுகளில் இருந்து குவைத் வர அனுமதி..!!

இதற்காக நடத்தப்பட்ட கூட்டத்தின் போது, GCC குளிர்கால விளையாட்டு அமைப்புக் குழுவின் உறுப்பினர்கள் இந்த குளிர்கால விளையாட்டு போட்டிகளை நடத்த குவைத்தை பரிந்துரைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குவைத் குளிர்கால விளையாட்டுக் கழகத்தின் தலைவரான புஹைத் அல்-அஜ்மியின் ஜனாதிபதி பதவியை நான்கு ஆண்டுகளுக்கு இரண்டாவது காலத்திற்கு நீடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தின் Al Tayer குழு நாளை முதல் இந்தியாவுக்கான விமானங்களை மீண்டும் தொடங்குவதாக அறிவிப்பு..!!

இந்த GCC குளிர்கால அமைப்பு குழுவின் உறுப்பினர்கள், இந்த குளிர்கால விளையாட்டுகளை மேம்படுத்துவதன் அவசியத்தை தெரிவித்தனர்.

மேலும், இந்த குழு உறுப்பினர்கள் பெண்கள் அணிகள் உருவாக்குவதை ஊக்குவிப்பதில் முக்கியத்துவம் கொடுத்தனர்.

இதையும் படிங்க : குவைத்தின் ஜஹ்ரா சாலையில் எரிபொருள் டேங்கர் லாரி கவிழ்ந்து தீ விபத்து..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms