குவைத்தில் நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு விடுமுறை தினங்கள் அறிவிப்பு..!!

Kuwait Prophet Holiday
Photo Credit : IIK

குவைத்தில் வருகின்ற அக்டோபர்-29 வியாழக்கிழமை நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு விடுமுறை என்று குவைத் சிவில் சர்வீஸ் கமிஷன் அதிகாரபூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் அரசு துறை சார்ந்த ஊழியர்களுக்கு வருகின்ற அக்டோபர்-29 முதல் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை என்று மூன்று நாட்கள் தொடர் விடுமுறையாக இருக்கும்.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

மேலும், தனியார் துறை அலுவலக ஊழியர்களுக்கு இதுபோல் மூன்று நாட்களும், தொழிலாளர்களுக்கு வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறையாக இருக்கும்.

அரசு அலுவலகங்கள் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நவம்பர்-1 மீண்டும் வேலை நாளாக இருக்கும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter

Related posts

கொரோனா வைரஸ்; குவைத் வங்கிகள் 10 மில்லியன் குவைத் தினார் நன்கொடை..!!

Editor

குவைத்தில் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை..!!

Editor

புனித ரமலான் மாதத்தின் வருகைக்கு குவைத் அமீர் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு வாழ்த்து ..!!

Editor