அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருந்தாளர் கைது

Pharmacist arrested for offering drugs

அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அரபு மருந்தாளர் ஒருவர் குவைத்தில் குற்றவியல் புலனாய்வுத் துறையால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

சில பெண்களுக்கு போதை மாத்திரைகள் வழங்கியதாகவும், மேலும் பாலியல் தொடர்பாக உதவிக்காக தனது குடியிருப்பு வருமாறு அவர்களை வற்புறுத்தியதாகவும் அல் அன்பா தினசரி செய்தி வெளியிட்டுள்ளது.

ரமலான் மாதம் முதல் பிறை ஏப்ரல் மாதம் தொடங்கும் என கணிப்பு!

அந்த சந்தேக நபர், இந்த மாத்திரைகளை மருந்தகத்தில் இருந்து திருடி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த செயலில் இருந்து தப்பிக்க, மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களை மருந்து சீட்டு எழுதுமாறு கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

குவைத்தில் புதிதாக எண்ணெய் வளங்கள் கண்டுபிடிப்பு!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter