குவைத்தில் பகுதி ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை…

Kuwait partial curfew
Photo Credit : Q8india

குவைத்தில் மீண்டும் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் கொரோனா வைரஸ் தொற்று விகிதங்களை கண்காணிக்கும் குறிகாட்டிகளில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!

கடந்த இரண்டு வாரங்களில் சுகாதார நிலைமை குறித்த ஆய்வு செய்தில் இந்த சரிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகுதி ஊரடங்கு உத்தரவு மீண்டும் நிலை நிறுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் வரவிருக்கும் காலகட்டத்தில் பரிசீலிக்கப்படவில்லை.

மேலும், தினசரி நோய்த்தொற்றுகள் குறைந்து வருகிறது என்று அல் கபாஸ் தினசரி தெரிவித்துள்ளது.

இது குறித்து கடந்த மாதம் அமைச்சர்கள் கவுன்சில் விவாதித்த போது சுகாதார அதிகாரிகளின் இதை பரிந்துரைத்தனர்.

ஆனால், அப்போது ஊரடங்கு உத்தரவை மீண்டும் சுமத்த வேண்டியதன் அவசியத்தை கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் தொடர்ச்சியான அதிகரிப்பு காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களுக்கு உடனடியாக கைது..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter