குவைத் அரசு சேவைகளில் புதிய கட்டணங்கள் அறிமுகம்!

(Photo: Shutterstock)

குவைத்தின் வர்த்தக மற்றும் தொழில் அமைச்சர் பைசல் அல் மெட்லெஜ் (Faisal Al Medlej), மனிதவளத்திற்கான பொது ஆணையத்தால் வழங்கப்படும் சேவைகளுக்கு புதிய கட்டணங்களை விதித்துள்ளதாக அல் கபாஸ் தினசரி செய்தி வெளியிட்டுள்ளது.

அதன் படி, 7 பரிவர்த்தனைகளுக்கு 1 தினார் முதல் 10 தினார் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் 300,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரின் Residency அனுமதிகளை புதுப்பித்த குவைத்!

புதிய முடிவின்படி, ஊழியர்களுக்கான நிலை அறிக்கை சான்றிதழ் (status statement certificate) மற்றும் வேலைவாய்ப்பு சான்றிதழை வழங்குவதற்கு தலா 1 தின்னார் கட்டணம் விதிக்கப்படும்.

மேலும், முதலாளியின் கோப்பிற்கான கையொப்ப ஒப்புதல் சான்றிதழை (signature approval certificate) வழங்க 5 தினார் கட்டணம் செலவாகும்.

பெரும்பான்மையான இந்திய நாட்டவர்கள் குவைத் திரும்பினர்!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter