குவைத்தில் இருந்து இந்தியா செல்லும் விமான அட்டவணையில் மாற்றம்!

Kuwait India Flight

வரும் டிசம்பர் 12ஆம் தேதி குவைத்தில் இருந்து இந்தியா செல்லும் IX 1494 விமான அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதில் குவைத்தில் இருந்து கேரளா மாநிலம் செல்லும் விமானத்தில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

டிசம்பர் 12ஆம் தேதி காலை 10.40க்கு புறப்பட்டு மாலை 5.55 க்கு கண்ணூர் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல, மாலை 7.40க்கு கொச்சி சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்கள் அறிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதிகாரபூர்வ இணைய தளத்தை பார்வையிடவும்.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter