குவைத்தில் வருகை பதிவுக்கு கைரேகை முறைக்கு பதிலாக மாற்று வழி..!!

Kuwait Fingerprint Biometrics
Photo Credit : Arab Times

குவைத்தில் அரசு ஊழியர்கள் வருகை பதிவு கைரேகை முறை மூலம் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், தற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் கைரேகை முறை நிறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

இந்நிலையில், இதற்கு மாற்று வழிகள் பற்றிய முடிவுகள் இறுதி கட்டத்தில் உள்ளது என்று அல்-ராய் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, ஊழியர்களின் நுழைவு மற்றும் வெளியேறுதலை பதிவு செய்ய பல அரசு நிறுவனங்கள் முகத்தை ஸ்கேன் செய்யும் முறையை தொடங்க உள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

கொரோனா தொற்றை எதிர்கொள்ளும் வகையில் இந்த முறையை அடுத்த வருட தொடக்கத்தில் வருகிறது.

மேலும், முகத்தை ஸ்கேன் செய்யும் முறை சிவில் மற்றும் இராணுவத்தில் நடைமுறையில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter