குவைத்தில் குழந்தைகள் பராமரிப்பு பணியாளர்களின் கல்வி தேவைகள் அதிகரிப்பு..!!

Increase in demand for educational babysitters
Increase in demand for educational babysitters. (Photo : Kuwait Local)

குவைத்தில் Covid-19 தொற்றுநோய் பல கருத்துகளையும்,சூழ்நிலைகளையும் மாற்றிவிட்டது, இது பொருளாதார, அரசியல் மற்றும் கல்வி அம்சங்களை கூட சார்ந்தது அல்ல.

குறிப்பாக, குவைத்தில் தற்போதைய கல்வியின் நிலை மற்றும் அனைத்து கல்வி நிலைகளும் மழலையர் பள்ளியின் அடிப்படையில் தொடங்கி பல்கலைக்கழக மட்டத்திற்கு செல்லும் வழியாக மாறியுள்ளதாக அல் ராய் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

மேலும், பெற்றோர்கள் தங்களது வேலையில் மும்முரம் காட்டுவதால் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு குழந்தைகள் பராமரிப்பு மற்றும் கல்விக்காக குழந்தைகள் பராமரிப்பு பணியாளர்களை தங்களது வீடுகளில் பணி அமர்த்தி வருகின்றனர்.

இந்த பராமரிப்பு பணியாளர்கள் அவர்கள் அக்குழந்தைகளின் கல்வி சம்மந்தமான விஷயங்கள் மற்றும் அவர்களின் தினசரி தேவைகள் என எல்லாவற்றையும் கவனித்து வருகின்றனர்.

மேலும், இவர்களுக்கு ஓரு மாதத்திற்கு ஊதியமாக 450 Kd முதல் 500 Kd வரை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter