குவைத்தில் குறைந்து வரும் COVID-19 வைரஸ் பாதிப்புகள்…!

Kuwait decline COVID-19 cases
Photo Credit: AFP

COVID-19 பாதிப்புகள் குறைந்து வரும் நாடுகளில் குவைத்தும் ஒன்றாக இணைந்துள்ளதாக குவைத் சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா அல் சனத் தெரிவித்தார்.

குவைத் வைரஸ் பரவலில் நிலைத்தன்மை இருந்தாலும், குவைத் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் சுகாதார நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு அல் சனத் கேட்டுக்கொண்டார்.

ஆண்டின் சர்வதேச முஸ்லிம் என்ற விருதை வென்ற குவைத் பெண்மணி!

கடந்த புதன்கிழமை குவைத்தில் எந்த COVID-19 இறப்புகளும் பதிவாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) வசிப்பவர்கள் 8 முதல் 10 சதவீதம் வரை குறைந்துவிட்டதாக அல் சனத் சுட்டிக்காட்டினார்.

வீட்டு பணியாளர்களை வேலைக்கு எடுக்கும் கட்டணம் 50 சதவீதம் அதிகரிக்கும்!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter