குவைத்தில் கடந்த வாரத்தில் நோய்த்தொற்றால் ஏற்படும் இறப்பு அதிகரிப்பு..!!

Kuwait covid19 death
Photo Credit : TimesKuwait

குவைத்தில் கொரோனா தொற்றால் கடந்த ஏழு நாட்களில் 50 பேர் இறந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, ஐயாயிரத்திர்க்கும் மேற்ப்பட்ட மக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

இதனால் கொரோனா தொற்றின் எண்ணிக்கை 1,20,927 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மறுஆய்வு செய்வதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குளிர்காலம் வருவதால் கொரோனா பரவலை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.

மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

சுகாதார விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க அமைச்சர்கள் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் விதிமுறைகளை கடைபிடிக்குமாறு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter