குவைத்தில் புதியவகை கோவிட் -19 வைரஸ் இதுவரை இல்லை…!

No new COVID-19 strain infections detected in Kuwait
No new COVID-19 strain infections detected in Kuwait (PHOTO: AFP)

குவைத்தில் புதியவகை கோவிட் -19 பாதிப்புகளை இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்று குவைத்தின் சுகாதார அமைச்சர் அப்துல்லா அல்-சனத் கூறியதாக ஸ்டேட் செய்தி நிறுவனமான KUNA தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸின் புதிய பாதிப்புகளை கண்டறிய அதற்காக ஆராய்ச்சி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன என்று அல்-சனத் கூறினார்.

சர்வதேச விமானச் சேவைகளை மீண்டும் தொடங்க குவைத் முடிவு!

தடுப்பூசி போட்டுக்கொள்ள 153,000க்கும் மேற்பட்டோர் இதுவரை கையெழுத்திட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

அவர்களில், முதலில் சுகாதார ஊழியர்கள் மற்றும் முதியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும், என்றார்.

ஜனவரி 1ஆம் தேதியுடன் பயணக் கட்டுப்பாடுகளை முடித்துக்கொள்ளவும் குவைத் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

குவைத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட இந்தியர்!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter