குவைத்தில் சிவில் ஐடி வீட்டு விநியோகத்திற்கு இரண்டு தினார்..!!

Two Dinar for home delivery of Civil ID
Two Dinar for home delivery of Civil ID. (Photo : IIK)

குவைத்தின் சிவில் தகவல் பொது அதிகாரம் சிவில் ஐடியை வீட்டு விநியோகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் சிவில் ஐடியை வீட்டு விநியோகம் செய்வதற்கு சிவில் தகவல் பொது அதிகாரசபை (PACI) கோரிக்கைக்கு தணிக்கை பணியகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

பொதுமக்களின் வீடுகளுக்கு சிவில் ஐடி வழங்குவதற்கு ஒரு தனிநபருக்கான செலவு இரண்டு தீனார் வருமென்று அல் கபாஸ் தினசரி செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, நேற்று (அக்டோபர் 06) வெளியிட்டுள்ள அறிக்கையில் வீட்டு டெலிவரிக்கு 0.650 ஃபில்கள் செலவாகும் என்றும் டெலிவரி நிறுவனம் ஒவ்வொரு டெலிவரிக்கும் மேலும் 1.350 தினார்களை வசூலிக்கும் என்றும் உறுதி அளித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

மேலும், சிவில் ஐடியை வீட்டு விநியோகம் செய்ய PACI ஒரு தனியார் நிறுவனத்தை தொடர்புகொண்டு ஒரு வருடத்திற்கு ஒவ்வொரு வெற்றிகரமான விநியோகத்திற்கும் 650 ஃபில்களை வசூலிக்கும் என்று தெரிவித்துள்ளது.

சமீபத்தில், தெற்கு சுராவில் அமைந்துள்ள சிவில் தகவல் பொது அதிகாரம் தலைமை அலுவலகத்தில் சிவில் ஐடியை சேகரிக்க காலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி நேரம் வரை அதிகரித்துள்ளது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter