குவைத் நாட்டில் விமான கண்காட்சி..!

Kuwait Aviation Exhibition 2020.

குவைத் நாட்டில் 2020 வது வருட
வான்வெளி விமான சாகசங்கள் கண்காட்சி நேற்று (15-01-2020) துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில், கண்கவர் வான்வெளி விமானங்களின் சாகசங்கள் நடைபெறும்.

இந்த விமான சாகசங்கள் கண்காட்சி நாளை மறுநாள் 18-ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

இரண்டாவது நாளாக இன்று (16-01-2020) நடைபெற்ற வான்வெளி விமான சாகசங்களின் புகைப்படங்கள் :