குவைத்தில் ஒழுக்கக்கேடான வீடியோவை பதிவிட்டதற்காக கணவன் மனைவி கைது..!

This husband and wife in Kuwait were arrested for an "immoral" video. (image credit :Daily mail)

கணவர் தனது மனைவியின் தலைமுடியைத் வாரிவிடுவதுபோல் ஒரு வீடியோவை வெளியீட்டு. மேலும், அதில் அரபு மொழியில் ஆபாசமாக பேசியதர்காக குவைத்தில் இருவரும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர் என்று வளைகுடா செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க தரத்தின்படி, இந்தச்செயல் பெரும்குற்றமல்ல ஆனால் குவைத் அதிகாரிகள் “குவைத் சமூகத்தின் தன்மைக்கு முரணான மற்றும் ஒழுக்கக்கேடான செயல்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்” என்று வளைகுடா செய்தி கூறுகிறது.

மேலும், பொது ஒழுக்கங்களை மீறியதற்காக இருவரும் விசாரிக்கப்பட்டுவருகிறார்கள் என்று வளைகுடா செய்திகள் தெரிவித்துள்ளது.

NEWS source : Daily news