சவுதி அரேபியாவுக்கான விமானங்களை மீண்டும் தொடங்கவுள்ளதாக குவைத் ஏர்வேஸ் அறிவிப்பு..!!

Kuwait Airways Saudi arabia
Photo Credit : IIK

குவைத் ஏர்வேஸ் சவுதி அரேபியாவுக்கான விமானங்களை மீண்டும் தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

அக்டோபர் 25 ஆம் தேதி முதல் சவுதி அரேபியாவுக்கான விமானங்களை மீண்டும் தொடங்குவதாக குவைத் ஏர்வேஸ் அறிவித்துள்ளது என்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

ரியாத், ஜித்தாஹ் மற்றும் தமாம் ஆகிய மூன்று சவுதி நகரங்களுக்கு விமான சேவையை இயக்கவுள்ளதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

COVID-19 வைரஸ் பரவுவதைத் தடுக்க விமான சேவைகளை இயக்குவதை தடை செய்தது.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

இதன் அடிப்படையில், குவைத் ஏர்வேஸ் இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான விமானங்களை மார்ச் மாதத்தில் நிறுத்தியது.

விமான நிலையம் மூடப்பட்ட பின்னர், ஏழு மாதங்களுக்கு பிறகு கடந்த மாதம் சவூதி அரேபியா உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளை மீண்டும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter