கொரோனா வைரஸின் எதிரொலி; சீனாவிற்கு செல்லவேண்டாம் என்று குவைத் வலியுறுத்தல்..!!

Kuwait advises against travelling to China, calls citizens there to leave. (image source : Al Arabia English)

குவைத்தின் வெளியுறவு அமைச்சகம் தனது மக்களை சீனாவுக்கு பயணிப்பதை முற்றிலுமாக தவிர்க்குமாறு அறிவுறுத்தியதுடன், தற்போது சீனாவில் உள்ள குவைத் குடிமக்கள் கொரோனா வைரஸ் பரவுவதிலிருந்து தங்களை காத்துகொண்டு விரைவாக அப்பகுதிலயிலிருந்து வெளியேறுமாறு அழைப்பு விடுத்ததாக அரசு செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் பரவியுள்ள பிற நாடுகளுக்கு பயணிக்காமல் இருக்குமாறு குவைத் குடிமக்களுக்கு குவைத்தின் வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

NEWS : Reuters