குவைத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மறுக்கும் பெற்றோர்களுக்கு அபராதம் மற்றும் சிறை..!!

Jail awaits for parents who refuse to vaccinate children. (image credit : ShutterStock)

நோய்களிலிருந்து பாதுகாக்க தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மறுக்கும் குவைத்தில் உள்ள பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கு அபராதம் மற்றும் சிறையில் அடைக்கப்படும் என்று அல் ராய் தினசரி செய்தி வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை தினங்கள் அறிவிப்பு..!!

குழந்தைகளுக்கு நோய்களைத் தடுப்பதற்காக தடுப்பூசி போட மறுக்கும் பெற்றோருக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் உள்ளிட்ட குற்றவியல் தண்டனைகள் விதிக்கப்படும் என்று குவைத் சுகாதார அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமைச்சகத்தின் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் தலைவர் Dr. Mona Al Khawari, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது மற்றும் குறிப்பிட்ட தேதிகளில் நோய்த்தடுப்பு மருந்துகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இதையும் படிங்க : குவைத்தில் வெளிநாட்டவர்கள் விசாவை தனியார் துறையிலிருந்து அரசு துறைக்கு மாற்ற தடை..!!

மேலும், இது பெற்றோர்கள் அல்லது குழந்தைகள் யாருடைய காவலில் உள்ளதோ அவர்களை கடமையாகும் என்று தெரிவித்துள்ளார்.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms