குவைத் நெடுஞ்சாலையில் இந்தியப் பெண் இறந்த நிலையில் கண்டெடுப்பு!

Indian woman found dead
Indian woman found dead

கிங் ஃபஹத் காஸ்வே பகுதியில் இந்திய பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக குவைத் தீயணைப்புப் படையினர் கூறியதாக Al Anba தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, இது பற்றிய அறிக்கையை குவைத் தீயணைப்புப் படை வெளியிட்டது.

குவைத்திலிருந்து கூடுதலான இந்திய நகரங்களுக்கு விமானங்கள்!

அந்த பெண் தன்னை ஒரு மரத்தோடு கட்டிகொண்டு தற்கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று நம்பப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

அவரது அடையாளம் மற்றும் சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய தடயவியல் துறை வரவழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter