குவைத்தில் Mangaf பகுதியில் இந்தியர் ஒருவர் தற்கொலை..!!

Indian suicide in Mangaf by jump. (photo : cult of mac)

குவைத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்துகொண்டார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது.

அவர் 1981ஆம் ஆண்டில் பிறந்த ஒரு இந்திய வெளிநாட்டவர் என்றும், Mangaf பகுதியில் ஒரு உயரமான கட்டிடத்தின் 14வது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வட்டாரத்தின்படி, வெளிநாட்டவர் தரையில் விழுந்த உடனேயே சம்பவ இடத்திலேயே இறந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நெருக்கடியின் போது குவைத்தில் தற்கொலை வழக்குகள், குறிப்பாக இந்தியர்களுக்கிடையே அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08