பெரும்பான்மையான இந்திய நாட்டவர்கள் குவைத் திரும்பினர்!

(Photo: Arab Times)

விமான நிலைய மூடல்கள் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கித் தவித்த பெரும்பான்மையான இந்திய நாட்டவர்கள், குவைத் மற்றும் சவுதி அரேபியா சென்றுவிட்டதாக ஊடக அறிக்கை தெரிவிக்கிறது.

குவைத் மற்றும் சவுதி அரேபியாவில் வசிக்கும் சுமார் 600 இந்தியர்கள் அமீரகத்தில் தஞ்சமடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

குவைத்தில் டேங்கர் வெடித்து ஆசிய நாட்டை சேர்ந்தவர் உட்பட இருவர் உயிரிழப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தின் கேரள முஸ்லீம் கலாச்சார மையம் (KMCC), அஜ்மானில் சுமார் 350 இந்தியர்களுக்கு தங்குவதற்கு இடம் அளித்தது.

அதே நேரத்தில் இந்திய கலாச்சார அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படும் Dubai Investment Park-இல் 250 இந்தியர்களுக்கு இடம் அளிக்கப்பட்டதாக Daily தெரிவித்துள்ளது.

கடந்த வாரம், விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டன, பெரும்பாலான இந்திய நாட்டவர்கள் மீண்டும் அவர்கள் செல்ல வேண்டிய நாட்டுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

குவைத்: முதல் பருவத்தில் மாணவர்களுக்கு தேர்வுகள் இல்லை!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter