குவைத் நாட்டில் இந்தியாவை சேர்ந்தவர் மரணம்..!

Indian employee dead in kuwait

குவைத் நாட்டில் பராமரிப்பு பணியின் போது, இந்தியாவை சேர்ந்த 53 வயதுமிக்க ஒருவர் தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், அவர் உடனடியாக மீட்கப்பட்டு Farwaniya மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார் என்றும், ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறியதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த செய்தி தொடர்பாக, Al-Ahmadi காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை துவங்கியுள்ளது.