குவைத்தில் நுழைவு அனுமதி (Entry pass) மோசடி; இந்தியர் கைது..!

Indian Arrested For Forging Entry Pass
A husband arrested for killing his wife in kuwait.

நுழைவு அனுமதியில் (Entry pass) மோசடி செய்த குற்றத்திற்காக இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அடையாளம் சொல்லப்படாத இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டு மினா அப்துல்லா காவல் நிலையத்திற்கு (Mina Abdullah Police Station) அழைத்துச்செல்லப்பட்டதாக அரப் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

அவரது நுழைவு அனுமதியை சட்டத்திற்கு புறம்பாக மோசடி செய்து தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்று Al-Anba தினசரி தெரிவித்துள்ளது.

மேலும், இதுகுறித்த விசாரணையின் போது அந்த நபர் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Source : Arab Times