குவைத்தில் போதைப்பொருள் கடத்தமுயன்ற இருவர் கைது..!!

sachets found in the Indian’s baggage. (image credit : Arab times)

T4 மற்றும் T5 விமான நிலையங்களில் உள்ள சுங்க அதிகாரிகள் நாட்டிற்குள் போதைப்பொருள் கடத்த முயன்ற ஒரு இந்தியர் மற்றும் குவைத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளதாக அல்-அன்பா தினசரி தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாட்டிலிருந்து வந்த குவைத்தின் பொருட்களில், தனிப்பட்ட பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டது என்று குவைத்தை சேர்ந்தவர் கூறிய ஒரு ஹாஷிஷ் துண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

அதே நேரத்தில் இந்தியரின் பொருளிலிருந்து, சுமார் 1,500 கிராம் எடையுள்ள 259 sachets-ஐ போலீசார் கண்டுபிடித்தனர்.

அதை தொடர்ந்து, தடைசெய்யப்பட்ட பொருளை கொண்டுவந்ததற்காக இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Source : Arab times