இந்த மாதம் குவைத்தில் இருந்து இந்தியா செல்லும் ஒரு வழி விமானங்களின் முன்பதிவு!

India Kuwait One-way Flights

இந்த டிசம்பர் மாதத்திற்கான ஒரு வழி விமானங்கள் குறித்த அறிவிப்பை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதன் படி,  குவைத்தில் இருந்து இந்தியா செல்லும் பயணிகள் தங்களுக்கான விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் இருந்து குவைத் நாட்டிற்கு விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன.

விமான முன்பதிவுகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செய்யலாம்.

இணையதளத்தில் புக் செய்ய https://www.airindiaexpress.in இணையப்பக்கத்திற்கு செல்லவும்.

கூடுதல் விவரங்களுக்கு : https://www.airindiaexpress.in/en