குவைத்தில் கொரோனா வைரஸ் மற்றும் பள்ளி மூடல்கள் பற்றிய தகவல்கள் பெற ஹாட்லைன் எண்கள்..!

Hotlines to receive inquiries about the coronavirus - Health Ministry
Hotlines to receive inquiries about the coronavirus - Health Ministry (Photo : Kuwait Times)

கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களைப் பெற சுகாதார அமைச்சகம் பின்வரும் ஹாட்லைன்களை அமைத்துள்ளது.

  • 24/7 ஹாட்லைன் எண் : 24970967 – 96049698 – 99048619

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான பள்ளி மூடல்கள் குறித்த தகவல்களைப் பெற கல்வி அமைச்சகம் பின்வரும் ஹாட்லைன்களை வழங்கியுள்ளது:

  • 24970967 (24/7 ஹாட்லைன்)
  • 51575591 (Capital Educational Zone)
  • 51576117 (Hawally Educational Zone)
  • 51576576 (Farwaniya Educational Zone)
  • 51577055 (Jahra Educational Zone)
  • 51577655 (Ahmadi Educational Zone)
  • 51577951 (Mubarak Al-Kabeer Educational Zone)
  • 51578171 (Religious Studies Department)
  • 51588599 (Private Education Department)
  • 51592515 (Services Department)
  • 51594544 (Public Relations Department)

Source : Kuwait Times