வெளிநாட்டினருக்கான ஏப்ரல் மாதத்திற்கான முழு சம்பளம் வழங்கப்பட வேண்டும் – குவைத் அரசு..!!

Full payment for april month to paid before ramadan.

அனைத்து குடிமக்களுக்கும் மற்றும் வெளிநாட்டினருக்கும் கடன் அல்லது பிற நுகர்வோர் தவணைகளில் எந்தவிதமான விலக்குமின்றி ஏப்ரல் மாதத்திற்கான முழு சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புனித ரமலான் மாதத்திற்கு முன்னதாக ஏப்ரல் மாதத்திற்கான முழு சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் தங்கள் வீடுகளில் இருக்குமாறும், சுகாதார துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.