குவைத்தில் வெள்ளிக்கிழமை சந்தை மீண்டும் மூடல்..!!

friday market shut once again. (photo : Q8India.com)

குவைத்தில் நேற்று முன்தினம் திறந்த வெள்ளிக்கிழமை சந்தையை மீண்டும் மூடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரியான ஒருங்கிணைப்பு இல்லாமை, கூட்டநெரிசல், சமூக இடைவெளி கடைபிடிக்காமல் இருந்தது போன்ற காரணங்களால் மூடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அங்கு உள்ள கடை உரிமையாளர்கள் எந்தவொரு சுகாதார விதிமுறைகளையும் பின்பற்றவில்லை, எனவே சந்தையை மூடுவதற்கு முடிவு எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி நிலைமையை மறுபரிசீலனை செய்து சந்தையை மீண்டும் திறக்க புதிய தேதியை நிர்ணயிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08