குவைத்தில் பக்ரீத் பண்டிகையின் தினம் அறிவிப்பு..!!

First day of Eid al-Adha on July 31. (photo : IIK)

குவைத்தில் ஈத் அல்-ஆதாவின் (Bakrid) முதல் நாள் ஜூலை 31 வெள்ளிக்கிழமை வருகிறது என்று குவைத் வானியலாளர் அடெல் அல் சதான் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜூலை 22 ஆம் தேதி துள் ஹஜ் மாதத்தின் முதல் நாள் ஆரமிப்பதாக தெரிவித்தார்

அதன் அடிப்படையில், ஜூலை 31 வெள்ளிக்கிழமை அன்று ஈத் அல் ஆதாவின் முதல் நாளாக இருக்கும் என்று வானியல் கணக்கீடுகளின்படி அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08