குவைத்தில் Shuwaikh பகுதியில் தீ விபத்து..!!

Fire fighters controlled fire broke out near Shuwaikh industrial area. (photo : IIK)

குவைத்தில் Shuwaikh தொழில்துறை பகுதியில் உள்ள சுல்தான் மையம் அருகே வெளிப்புறத்தில் தீ விபத்து ஏற்பட்ட அதை தீயணைப்பு குழுக்கள் கட்டுப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Shuwaikh தொழில்துறை மற்றும் சுஹாதா தொழில்துறை மையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றதன் மூலம் இந்த தீ கட்டுப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரங்களின்படி, தொழிலாளியில் ஒருவர் சிறு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் இப்போது ஒரு நிலையான நிலையில் இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..