குவைத்தில் Khaitan பகுதியில் தீ விபத்து; இரண்டு பேர் காயம்..!!

Fire at Khaitan injures two. (photo : Arab Times)

குவைத்தில் கைதன் (Khaitan) பகுதியில் சனிக்கிழமை (மே 23) காலை தீ விபத்து ஏற்பட்டது, அதில் இரண்டு பேர் சிறு தீக்காயங்களுடன் காயமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் காயமடைந்த இருவரையும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுளகாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபர்வானியா, ஜிலீப் அல்-ஷுயுக் மற்றும் சபன் மையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் இந்த விபத்தை சமாளிக்க அந்த பகுதிக்கு விரைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக விரைந்த தீ அணைப்பு வீரர்கள் அந்த கட்டிடத்தில் இருந்த அனைவரையும் காலி செய்து தீயை அணைத்தனர் , மேலும் விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.