குவைத்தில் Mina Abdullah பகுதியில் தீ விபத்து..!!

Fire accident in early morning at mina abdullah.

குவைத்தில் Mina Abdullah பகுதியில் வாகனங்கள் உள்ளிட்டவை நிறுத்தி வைக்கப்பட்ட Warehouses-ல் தீ விபத்து ஏற்பட்டது, இதில் பொருள் சேதம் அதிகளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதில் அதிஷ்டவசமாக எந்தவொரு உயிர்சேதமும் ஏற்படவில்லை என்று தீயணைப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நேரம் தீயணைப்பு வீரர்கள் போராடி இந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08