குவைத்தில் Farwaniya மருத்துவமனையில் சேவை செய்து வந்த கதிரியக்க நிபுணர் கொரோனா வைரஸால் மரணம்..!!

Filipino Radiologist Gerardo castillo succumbs to covid-19. (photo : Arab Times)

குவைத்தில் Farwaniya மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த கதிரியக்க நிபுணர் (Radiologist) கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது பெயர் ஜெராடோ காஸ்டிலோ, கொரோனா வைரஸை எதிர்த்து முன் வரிசையில் நின்று சேவை செய்யும் போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் வளர்ந்து வரும் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட பின்னர், குவைத் சுகாதாரத்துறை ஊழியர்களின் நான்காவது மரணம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.