குவைத்தில் தந்தை மகனை துப்பாக்கியால் சுட்டு கொலை..!!

Father says could not handle his sons bad behaviour, confesses killing him in kuwait. (photo : TODAYonline)

குவைத்தில் தனது மகனை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தந்தை, குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, தனது மகனின் தவறான நடத்தையை சமாளிக்க முடியாமலும், தனது மகனால் குடுப்பதிற்கு பல பிரச்சனை வருவதாலும் மகனை கொலை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வட்டாரத்தின்படி, தந்தை தனது மகனை தனது “Kalashnikov” என்ற துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக பாதுகாப்புப் படையினரிடம் ஒப்புக்கொண்டார்.

முன்னதாக, அந்த நபர் தனது மகனை அண்டலஸில் உள்ள தனது வீட்டிற்குள் வைத்து சுட்டுக் கொன்றதாகவும், அந்த இடத்திலேயே அந்த நபர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter : https://twitter.com/kuwaittms?s=08

? Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

? Sharechat : https://www.sharechat.com/tamilmicsetkw/