ஆறு மாதங்களுக்கும் மேலாக நாட்டிற்கு வெளியே உள்ள வெளிநாட்டவர்கள் குவைத்துக்குள் நுழைய அனுமதி..!!

Expats outside the country for more than six months are allowed to enter Kuwait. (image credit : Arab Times)

குவைத் அரசு நேற்றைய (ஆகஸ்ட் 2) தினம் குவைத்திற்குள் நுழைவது தொடர்பாக ஒரு முக்கியமான சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்திற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மேலும் சில நாடுகள் சேர்ப்பு..!!

அந்த சுற்றறிக்கையில், 6 மாதங்களுக்கும் மேலாக நாட்டிற்கு வெளியே இருக்கும் எந்தவொரு வெளிநாட்டினரும், அவர்களின் குடியிருப்பு செல்லுபடியாகும் பட்சத்தில் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுருந்தது.

இதையும் படிங்க : குவைத்திற்குள் நுழைய இந்தியர்களுக்குத் தடை; வேலையிழக்கும் ஆபத்து..!!

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் இயங்கும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் 2019 செப்டம்பர் 09 முதல் குவைத்தை விட்டு வெளியேறிய அனைத்து பயணிகளும் குவைத்துக்கு திரும்ப அனுமதிக்குமாறு குவைத் சர்வதேச விமான நிலைய இயக்குநரகம் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் குழந்தை விசாவை அம்மாவின் ஸ்பான்சர்ஷிப்பிற்கு மாற்றுவதற்கு தடை..!!

மேலும், ஆறு மாதங்களுக்கும் மேலாக நாட்டிற்கு வெளியே தங்கியிருக்கும் அனைத்து வெளிநாட்டினருக்கும் இந்த அனுமதி வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms